#BREAKING: நிர்பயா குற்றவாளி கருணை மனு நிராகரிப்பு..!

Default Image

நிர்பயா குற்றவாளி பவன் குமாரின் கருணை மனுவை குடியரசுத் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.  பவன் குமாரின் மனுவையெடுத்து நிர்பயா குற்றவாளிகள்  4 பேரின் கருணை மனு  வாய்ப்புகளும் முடிவடைந்தது.

கருணை மனுவை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்யும் வாய்ப்பு பவன் குமாருக்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்