Big Breaking:ராம்ஜெத்மலானி காலமானார்
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி உடல்நலக்குறைவால் காலமானார்.அவருக்கு வயது 95 பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ,பிரபலங்களுக்காக வாதிட்டவர் ராம்ஜெத்மலானி.அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான என்டிஏ அரசாங்கத்தில் மத்திய சட்ட அமைச்சராகவும் நகர்ப்புற வளர்ச்சியாகவும் பணியாற்றினார்.2010 இல், அவர் உச்சநீதிமன்ற சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.