கிருஸ்தவ பள்ளியில் ராக்கி கயிற்றை கழற்ற சொன்னதால் எழுந்த சர்ச்சை.. விளக்கம் கூறிய நிர்வாகம்.!

Published by
மணிகண்டன்
ராக்ஷச பந்தன் அன்று கயிறு கட்டி பள்ளி சென்ற மாணவர்களின் கையில் கட்டி இருந்த கயிறை நீக்க சொன்னதால், சர்ச்சை எழுதாதது. பின்னர், பள்ளி நிர்வாகம் இது குறித்து வருத்தம் தெரிவித்தது.
கடந்த வியாழக்கிழமை இந்தியா முழுவதும் ராக்ஷச பந்தன் எனும் சகோதரத்துவ நாள் கொண்டாடப்பட்டது. பலரும் தங்கள் வாழ்த்துக்களை,  உடன் பிறந்த மற்றும் உடன்பிறவா சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
அப்படி தான் , கர்நாடகா மாநிலத்தில், மங்களூருவில் செயல்பட்டு வரும் ஒரு கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில், ராக்கி கயிறு கட்டி சில மாணவர்கள் வந்துள்ளனராம்.
அப்போது அங்கிருந்த சில பள்ளி ஊழியர்கள், நகைகள் பள்ளியில் அனுமதியில்லை என கூறி மாணவர்களிடம் ராக்கிகளை அகற்றுமாறு கூறியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து,  சில மாணவர்களின் பெற்றோரின் எதிர்ப்பை தெரிவித்தனர்.  இந்த எதிர்ப்பை அடுத்து, பள்ளி நிர்வாகம், ‘ அனைத்து மதங்களின் கோட்பாடுகளையும் நாங்கள் கடைப்பிடிக்கிறோம். எங்கள் ஊழியர்கள் சிலரின் தவறுதலால் இந்த சம்பவம் நடைபெற்று விட்டது’  என்று வருத்தம் தெரிவித்துள்ளது.
Published by
மணிகண்டன்

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

3 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

3 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

5 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

6 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

8 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

9 hours ago