காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட்டது. இதன் சிறப்பு சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவை நீக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவு பல்வேறு சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் சம்பாதித்தது. இருந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அண்மையில் பீகார் மாநிலம் பாட்னாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசுகையில், சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ தான் காஷ்மீரில் தீவிரவாதம் வளர காரணம். அந்த தீவிரவாதத்தால் தான் காஷ்மீரில் ரத்தக்கறை படிந்துள்ளது. விரைவில் காஷ்மீர் மாநிலம் அமைதியான மாநிலமாக மாற்றப்படும்.
பாகிஸ்தானுக்கு எவ்வளவு தைரியம் இருக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம். இன்னும் எத்தனை தீவிரவாதிகளை பாகிஸ்தான் அனுப்பும் என பார்ப்போம். என கூறினார்.
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல்…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென அறிக்கை…