வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தில் ஹெலிகாப்டர்கள் வாங்கிய ஒப்பந்தத்தில் ராஜீவ் சக்சேனா_வுக்கு சிறை தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின்ஆட்சியில் இத்தாலி நாட்டை சேர்ந்த வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்த ஒப்பந்தத்தில் ஊழல் முறைகேடுகள் நடந்ததாகவும் , அந்த நிறுவனம் பல்வேறு தரப்பினருக்கு சுமார் ரூபாய் 450 கோடி வரை லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த முறைகேடு குறித்து சம்மந்தப்பட்ட நபர்களை அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த துபாயைச் சேர்ந்த ராஜீவ் சக்சேனா மற்றும் தீபக் தல்வார் ஆகியோரை அமுலாக்கத்துறையினர் கைது செய்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…