ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக உள்ளவர் திவாகர் குப்தா. இவரின் பதவிக்காலம் வருகின்ற 31-ம் தேதியுடன் முடிய உள்ளதால், அந்த பதவி அசோக் லவாசாவுக்கு வழங்கப்பட்டது. ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத்தலைவர் பதவியை அசோக் லவாசா ஏற்றுக்கொண்டார்.
இதனால், தேர்தல் ஆணையர் பதவியை லவாசா ராஜினாமா செய்து, தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். அசோக் லவாசாவின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத்தலைவர் ஏற்றுக்கொண்டு, காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவிக்கு ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ள ராஜீவ் குமார் முன்னாள் நிதித்துறை செயலராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…