அரசியலில் ஈடுபட எண்ணி ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த தமிழர்!

Published by
Sulai

கரூர் மாவட்டம் தொட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அண்ணாமலை.இவர், 2011ம் ஆண்டு IPS தேர்வில் வெற்றி பெற்று ஆந்திர மாநிலம் உடுப்பி மாவட்டம் கார்கலாவில் காவல் துணை கண்காணிப்பாளராக பதவியேற்றார்.கடந்த ஆண்டு அக்டோபரில் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று பெங்களூரு தெற்கு மண்டலத்தில் பணிபுரிந்து ன்வந்தார்.

இந்நிலையில் IPS அதிகாரியான அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், தான் அரசியலில் ஈடுபடஇருப்பதாகவும் தகவல் வந்தது.இதை உறுதி செய்யும் விதமாய் அண்ணாமலை அவர்கள் தனது ராஜினாமா கடிதத்தை கர்நாடக மணிலா DGP நீலமணி ராஜுவிடம் வழங்கினார்.

இவருடைய இந்த முடிவுக்கு இவரது சொந்த கிராம மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Published by
Sulai
Tags: #IPS

Recent Posts

தமிழகத்தில் வியாழன் கிழமை (07/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் வியாழன் கிழமை (07/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

27 mins ago

சூரசம்ஹாரம் உருவான வரலாறும் . .முருக பெருமானின் அற்புதங்களும்..

சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…

52 mins ago

“ரொம்ப நன்றி” தேர்தல் வெற்றிக்கு காரணமான மஸ்க்.! நெகிழ்ச்சியுடன் டிரம்ப் பேச்சு..,

வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…

1 hour ago

‘நான் போர்களை தொடங்கமாட்டேன் …நிறுத்தப்போகிறேன்’ – அதிபர் டிரம்ப் உரை!

ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…

2 hours ago

“அன்புள்ள டொனால்ட் ட்ரம்ப்… இது மாபெரும் வெற்றி” – இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து!

அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…

2 hours ago

“மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே”! டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!

டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…

2 hours ago