மத்திய அமைச்சர்கள் மனோஜ் சின்கா, தர்மேந்திர பிரதான் ஆகியோர் புவனேஸ்வரம் – டெல்லி இடையே செல்லும் புதிய ராஜதானி விரைவு ரயிலை தொடங்கி வைத்தனர். ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்தில் இருந்து சம்பல்பூர், ரூர்கேலா வழியாக டெல்லிக்கு வாரம் ஒரு முறை செல்லும் ராஜதானி விரைவு ரயில் இயக்கப்படும் எனக் கடந்த ஆண்டு ரயில்வே அமைச்சர் அறிவித்தார்.
அதன்படி புவனேஸ்வரத்தில் இருந்து இன்று காலை டெல்லிக்கு ராஜதானி விரைவு ரயில் இயக்கப்பட்டது. ரயில்வே துறை இணையமைச்சர் மனோஜ் சின்கா, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் டெல்லியில் ரயில்வே வாரியத்தில் இருந்து காணொலிக் காட்சி முறையில் கொடியசைத்துப் புதிய ரயில் போக்குவரத்தைத் தொடக்கி வைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று…
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று…
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…
சென்னை : பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்றும், அதற்கு மாற்றாக சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள…
சென்னை : ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு…
தானே : அண்மையில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி…