ராஜஸ்தானின் பாம்பு மனிதர் என்று அறியப்பட்ட வினோத் திவாரி, பாம்பு கடித்து உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் சுறு மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான வினோத் திவாரி பாம்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர். பாம்புகளை பிடித்து அவற்றைப் பாதுகாப்பாக காட்டில் விடுவது போன்றவற்றை மிகவும் கவனமாகக் கையாள்வதில் சிறந்தவர் என்று கூறப்படுகிறது.
சுரு மாவட்டத்தின் கோகமேடி பகுதியில் உள்ள ஒரு கடைக்கு வெளியே வினோத் திவாரி பாம்பை பிடித்து அதைப் பையில் வைக்க முயலும் போது பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த சனிக்கிழமை காலை நடந்த இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி யில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…