ராஜஸ்தானில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது அதற்க்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.அதில் காங்கிரஸ் 961 இடங்களையும் ,பாஜக 737 இடங்களையும் 386 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். அங்குள்ள மொத்தம் வார்டுகளில் எண்ணிக்கை 2,105 ஆகும்.
பாஜகவும் காங்கிரசும் ராஜஸ்தானில் தலா 21 நகராட்சி அமைப்புகளை கைப்பற்றியுள்ளன, மீதமுள்ள 7யை மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சை வெற்றி பெற்றுள்ளனர்.
உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ராஜஸ்தான் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…
சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை…