ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 72.7% வாக்குகள் பதிவாகி உள்ளது.
ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றுவருகிறது.
ராஜஸ்தானில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கிடையே 130 தொகுதிகளில் நேரடியாக பலப்பரிட்சை நடத்த உள்ளது.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது .பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஒருவர் காலமானதால் 200 தொகுதிகளில் 199 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாஜக-காங்கிரஸ் இடையே நேரடி போட்டி உள்ள நிலையில் 2,274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 72.7% வாக்குகள் பதிவாகி உள்ளது.
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…