ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி எனும் மாவட்டத்தில் ஒரு 5 வயது சிறுவன் தன் வீட்டு தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு சரிவர பராமரிக்கப்படாமல் ஒரு ஆழ்துளை கிணறு இருந்துள்ளது. அதில் அச்சிறுவன் தவறி விழுந்துவிட்டான்.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனே வந்துவிட்டனர். பின்னர், அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த மீட்புக்குழுவினர் சிறுவனை காப்பாற்றும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
அந்த மீட்புக்குழுவை ஆட்சியர் சுரேந்திர குமார் கண்காணித்து வந்தார். 15 அடி ஆழத்தில் சிக்கிய அச்சிறுவனுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கொடுக்கப்பட்டு அச்சிறுவனை கண்காணித்து வந்தனர். நேற்று அச்சிறுவனை மீட்பு படையினர் காப்பாற்றினார். காப்பாற்றி அங்கு தயாராக இருந்த மருத்துவ குழு சிகிச்சை அளித்து வந்தனர்.
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில்…
சென்னை : தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில்…
சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய…
சென்னை : அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம்…