பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ராஜபக்சே!
இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் மோடியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பல முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கையின் முன்னாலதிபர் ராஜபக்சே, உங்களுடைய சீரிய தலைமையின் கீழ், இந்திய மக்கள் மேன்மையடைய வாழ்த்துகிறேன். இருநாட்டு உறவுகளும் வால்வை பெறட்டும் என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.