கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியுள்ளது மத்திய அரசு.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை நிர்ணயித்து வந்தது.
இந்நிலையில் தான் தற்போது கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.பேரல் ஒன்றின் விலை 36 டாலராக குறைக்கப்பட்டது.இதன் விளைவாக பெட்ரோல் ,டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.எதிர்க்கட்சிகளும் பெட்ரோல் ,டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி வருகின்றன.ஆனால் மத்திய அரசு விலையை பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை குறைக்காமல் கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோல் ,டீசல் விலை உயர வாய்ப்பு உள்ளது.
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…