டெல்லியில் இந்த வாரம் தீவிரமடையும் மழை-ஐஎம்டி

Default Image

இந்த வாரம் டெல்லியில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது  என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை லேசானது முதல் மிதமான மழை பெய்தது, இதனால் வெப்பநிலை குறைந்தது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வுத் மையத்தின் (IMD) கணிப்பின்படி, தென்மேற்குப் பருவமழை வட இந்தியாவை நோக்கி நகர்ந்துள்ளது.

இது ஜூலை 19-20 முதல் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்