டெல்லியின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு.
டெல்லியின் சில பகுதிகளில் மழை பெய்யும் என உ.பி. அடுத்த 3-4 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் எனவும் அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் டெல்லி-என்.சி.ஆரில் மழை பெய்யும் என்று டெல்லி பிராந்திய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் தலைவர் டாக்டர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவின் ஒன்பது மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா , கோட்டயம், அலபுழா, எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமான அதிக மழைப்பொழிவு இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
ஏற்கனவே கேரளாவின் ஒன்பது மாவட்டங்களுக்கு வரும் ஜூன் 26 மற்றும் 27ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…