தமிழகத்தில் நீர் நிலைகள் முற்றிலும் வறண்டு வற்றி தண்ணீர்க்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.மக்கள் தண்ணீருக்கு கண்ணீர் விட்டு வருகின்றனர்.மழையும் தமிழகத்திற்கு கை விரித்துள்ளது.தண்ணீருக்கு தமிழகம் தட்டழிந்து வருகிறது.
இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி என்று அழைக்கப்படும் கர்நாடகா மாநிலத்தின் குடகுவில் வரும் வியாழக்கிழமை கனமழை பெய்ய போகிறது என்று அம்மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே 2 அல்லது 3 வாரங்களுக்கு இங்கு கனமழை கொட்டி தீர்க்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்க தான் மழை இல்லை அங்கயாவது பெய்து நீர் நிலைகள் நிறைந்தால் காவேரியை கர்நாடக துறந்து விடுவார்கள் என்ற நட்பாசை தான் என்று தமிழக மக்கள் தங்களுக்குள் முனுமுனுக்கின்றனர்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…