குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக டெல்லி மற்றும் அசாம்,மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தது.இதில் போராட்டக்காரர்கள் அரசு பேருந்து மற்றும் இரயில்களுக்கு தீ வைத்தனர்.இதனால் இரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக இரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அதிரடி உத்தரவு ஒன்றை அதிகாரிகளுக்கு போட்டுள்ளார்.இது குறித்து இணையமைச்சர் சுரேஷ் தெரிவிக்கையில் அங்காடி,பொது சொத்துக்கள், மற்றும் இரயில்களை சேதப்படுத்துவோரை பார்த்தவுடன் சுட்டுத் தள்ளுமாறு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறை அளித்துள்ளே என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …