கர்நாடகாவில் 22 பண்டிகை சிறப்பு ரயில்களை இயக்க தென் மேற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அக்டோபர் 23 முதல் 27 வரை கர்நாடகாவிலிருந்து புறப்படும் 22 சிறப்பு ரயில்களை தசரா, தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் என்று தென் மேற்கு ரயில்வே நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சிறப்பு ரயில்கள் பெங்களூரு யெஸ்வந்த்பூரிலிருந்து சத்தீஸ்கரில் கோர்பா வரை அக்டோபர் 23 முதல் நவம்பர் 27 வரை மற்றும் கோர்பாவிலிருந்து யேஸ்வந்த்பூர் வரை அக்டோபர் 25 முதல் நவம்பர் 29 வரை வாராந்திர ‘சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்’ இயக்கப்படுகிறது.
இதற்கிடையில், அனைத்து திருவிழா ரயில்களிலும் பயணம் முன்பதிவு செய்யப்படும். சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது மட்டுமில்லமால் பிற சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…