தண்டவாளத்தில் ஓடக்கூடிய சைக்கிள் – டிராக் மேன்களுக்காக புதிய கண்டுபிடிப்பு!

Published by
Rebekal

ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றே வேலைகளை பார்க்கும் டிராக் மேன்களுக்காக ரயில் தண்டவாளத்தில் ஓடக்கூடிய சைக்கிள் கண்டுபிடிப்பு.

ரயில் பாதையாகிய தண்டவாளம் மற்ற வாகனங்கள் பயணிப்பதற்கு உகந்தது அல்ல என்பது நாம் அறிந்ததே, இந்நிலையில் எவ்வளவு தொலைவில் தண்டவாளங்கள் பழுதடைத்திருந்தாலும் நடந்து சென்றே அவற்றை சரி செய்பவர்கள் தான் டிராக் மேன்கள்.

இவர்களின் வேலைகளை சற்றே இலக்காகுவதற்காக சைக்கிளின் வடிவமைப்பை மாற்றி ரயில் பைசைக்கிளாக உருவாக்கியுள்ளனர். இது நிச்சயம் டிராக் மேன்களுக்கு உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் கண்டுபிடிப்பாளர்கள்.

Published by
Rebekal

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

4 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

6 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

7 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

8 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

9 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

9 hours ago