பிரதமர் மோடியை திருடன் என்று விமர்சித்த விவகாரம் – ராகுல் காந்தி மீதான வழக்கு ஒத்திவைப்பு

பிரதமர் மோடியை திருடன் என்று ராகுல் காந்தி விமர்சித்தது தொடர்பான வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் நடைபெற்ற பிரச்சாரம் ஒன்றில் பிரதமர் மோடியை திருடன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.பிரதமர் மோடியை ” திருடன் ” என விமர்சித்ததாக பாஜக எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி இன்று ஆஜரானார் .அதில், பிரதமர் மோடி குறித்து தனிப்பட்ட முறையில் தவறாக எதுவும் பேசவில்லை” என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இதன் பின்னர் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் மாதம் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சூரத் நீதிமன்றம்.
லேட்டஸ்ட் செய்திகள்
”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
April 30, 2025
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025