டெல்லியில் இருக்கும் சீனா உணவகத்தில் உள்ள மாணவர்களிடம் ராகுல் காந்தி கலந்துரையாடியுள்ளார்.
டில்லி பல்கலைக்கழக மாணவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரகுல்கந்தியுடன் உரையாடி வருகின்றனர்.இந்நிலையில் டெல்லியில் இருக்கும் லோதி ரோட்டில் இருக்கும் சீன உணவகத்தில் நடைபெற்ற மாவனவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்று ராகுல் காந்தி மாணவர்களிடம் பேசி வருகின்றார்.
நாட்டின் பல்வேறு விவகாரங்கள் குறித்து மாணவர்களிடம் ராகுல் காந்தி பேசியதாக மாணவர்கள் கூறினார்கள். மேலும் ராகுல் காந்தி பேசுகையில் திருநங்கைகளுக்கு கழிப்பறை, கல்வியில் நிலவும் சமமற்ற போக்கை சரி செய்து நாட்டின் சாதிய பாகுபாடுகளை களைவது பல்வேறு விஷயங்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறம் என்று பல்வேறு விதமாக விவாதித்தார். மேலும் ராகுல் காந்தி மாணவர்களுக்கு உணவு பரிமாறியதாகவும் இதனால் நாங்கள் ஆச்சரியமடைந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…