மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் நீதித்துறை குறித்து ராகுல்காந்தி விமர்சித்தது பொறுப்பற்ற செயல் என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ராகுல்காந்தி, வரலாற்றில் முதன்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் நீதிக்காக பொதுமக்களை நாடியதாக குறிப்பிட்டார். இந்த பேச்சுக்கு ரவிசங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தமது தந்தை, தாயாரின் வழியில் காங்கிரஸ் தலைவராகியுள்ளதாகவும், தற்போது அவரது செயல்பாடுகளால் காங்கிரசின் செல்வாக்கு சரிந்து கொண்டிருப்பதாகவும் ரவிசங்கர் பிரசாத் விமர்சித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…