காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 12,76,945 வாக்குகள் பெற்று வெற்றி

Default Image

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்நிலையில் மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்தது.தமிழகத்தில் திமுக கூட்டணி மக்களவை தேர்தலில் முன்னிலை வகிக்கிறது.இந்நிலையில் இந்தியாவில் எதிர்க்ட்சியாக மக்களால் காங்கிரஸ் தேர்ந்தேடுக்கபட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமோதி மற்றும் வயநாட்டில் போட்டியிட்டார்.இதில் அமோதியில் பின்தங்கிய நிலையில்  வயநாடு மக்களவை தொகுதியில் 12,76,945 வாக்குகள் பெற்று ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்