ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை இன்று கர்நாடகாவில் தொடங்க உள்ள நிலையில், நேற்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வீட்டில் ரெய்டு நடந்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை யாத்திரை இன்று 20வது நாளை எட்டியுள்ளது. இன்று அவர் கர்நாடகாவில் இருந்து தனது யாத்திரையை தொடங்க உள்ளார்.
இந்த சமயத்தில், நேற்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று முடிந்துள்ளது.
அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, அவர்மீது குற்றசாட்டு உள்ள நிலையில் இந்த சோதனையினை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராகுல் காந்தி ஒற்றுமை யாத்ரியையை இன்று கர்நாடகாவில் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் வீட்டில் நடைபெற்ற இந்த ரெய்டு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…