ராகுல் காந்தி பயணம் அரசியலுக்காகவே, நீதிக்காக அல்ல- ஸ்மிருதி இரானி..!

இரண்டு நாள்கள் முன் உயிரிழந்த ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் சென்றனர். அப்போது, உத்தரபிரதேச போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதையடுத்து, ராகுல் காந்தி மீண்டும் இன்று ஹத்ராஸ் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தியின் உ.பி.யின் ஹத்ராஸுக்கு பயணம் செய்யப்படுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஹத்ராஸுக்கு வருகை தருவது அவர்களின் அரசியலுக்காகவே தவிர பாதிக்கப்பட்டவருக்கு நீதிக்காக அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்கிறார்கள்.
காங்கிரஸின் தந்திரங்களை மக்கள் அறிந்ததால் தான் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வரலாற்று வெற்றி கிடைத்தது என ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025