காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி அசாம் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று நகோன் பகுதியில் நடைபயணம் மேற்கொள்வதற்காக, பிரத்யேக பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாரதிய ஜனதா தொண்டர்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் சிலர் ஜெய் ஸ்ரீராம் மற்றும் மோடி என கத்தி ராகுல் காந்தியை நோக்கி முழக்கமிட்டனர்.
இதையடுத்து பேருந்தை நிறுத்தச் சொன்ன ராகுல்காந்தி வேகமாக கீழே இறங்கி சென்றார்.
பின்னர் மீண்டும் பேருந்துக்குள் வந்த அவர் அந்த கூட்டத்தை பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்தார்.
இது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, “அன்பிற்கான கடை எல்லோருக்காகவும் திறந்திருக்கும். இந்தியா ஒன்றுபடும் மற்றும் வெல்லும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…