காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்பொழுது உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை விமர்சனம் செய்து தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில்,2014 ஆம் ஆண்டு மற்றும் இப்பொழுது வெவ்வேறு வாகனங்களில் முழு டேங்க் எரிபொருளை நிரப்ப ஆகும் விலையை ஒப்பிடும் விளக்கப்படத்தைப் பகிர்ந்துள்ளார். ஒரு பைக்கில் முழு டேங்க் எரிபொருளுக்கு ₹714 செலவாகும், இது இப்போது ₹1,038 ஆக மாறியுள்ளது . 2014ல் காரில் முழு டேங்க் எரிபொருளுக்கு ₹2,856 ஆக இருந்தது, தற்பொழுது ₹4,152 ஆக உயர்ந்திருப்பதை அந்த விளக்கப்படம் குறிக்கிறது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …