நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது.ஆனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தோல்வி அடைந்தது.பின் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி பதவி விலகுவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், இந்திய பொருளாதாரம் மிக மந்த நிலையில் இருக்கிறது. சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் இருக்கிறது என்று திறமையற்ற நிதி அமைச்சர் சொல்கிறார். வெளிச்சம் இல்லாத சுரங்கப் பாதையில் இந்திய பொருளாதாரம் கவிழ்ந்துள்ளது என்று ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும், கடந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படம், நடிகர் அஜித் குமார்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…