இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக காஷ்மீர் செல்கிறார். அங்கு 2 நாட்கள் தங்கியிருந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும், ஜம்மு-காஷ்மீர் காங்கிராஸ் தலைவர் குலாம் அகமது அவர்கள் மகளின் திருமணம் நடைபெற உள்ளதால், இந்த திருமணத்தில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், நாளை ஸ்ரீநகரில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் திறப்பு விழா நடக்க உள்ளதாகவும், அதை திறந்து வைத்த பின், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட இரண்டு வருடங்களுக்கு பின் ராகுல் காந்தி இன்று தான் முதல் முறையாக காஷ்மீர் செல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி விலக்கு…