நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை 3வது நாளாக விசாரணை.
டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 3வது நாளாக இன்று ஆஜராகியுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது. சோனியா காந்திக்கு கொரோனா காரணமாக மருத்துவமனையில் இருப்பதால், இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
இந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று மூன்றாவது நாளாக ஆஜராகியுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் விசாரணையை தொடங்கியுள்ளது. ஏற்கனவே, ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை 2 நாட்கள் விசாரணை நடத்தியுள்ளது. இதற்கிடையில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து, 3வது நாளாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…