காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவியை ராகுல்காந்தி அவர்கள் ராஜினாமா செய்யக்கூடாது என்றும் அவர் ராஜினாமா செய்யும் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று அக்கட்சியின் தொண்டர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி தன் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருந்தார். அவரது இந்த முடிவுக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தின் எதிரே இருக்கும் இடத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் ராகுல்காந்தி முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வருகின்றனர். அப்படி போராடி வந்த தொண்டர் ஒருவர் மரத்தில் தூக்கு போட்டு திடீரென தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அருகில் இருந்த மற்றவர்கள் உடனடியாக செயல்பட்டு அவரை காப்பற்றியுள்ளனர். அப்போது அவர், ராகுல் காந்தி அவர்கள் தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் நன் எனது உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…