காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஒரு குழந்தை என்றும், அவர் போல ஒரு எதிர்க்கட்சித் தலைவர் கிடைக்க பாரதிய ஜனதா கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இடைத் தேர்தல்களில் பாரதிய ஜனதா தோல்வியடைந்ததை வைத்து பிரச்சாரம் செய்து வரும் ராகுல் காந்தி, தனது கட்சியின் சாதனைகளை பற்றியும் பேச வேண்டும் என அமித் ஷா கூறினார்.
மேலும், ராகுலை சின்ன பையன் என குறிப்பிட்டு, “70 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த உங்கள் கட்சி என்ன சாதனை செய்தது?” என்றும் கூறினார்.
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…