காங்கிரஸை 24 மணி நேரமும் வழிநடத்தும் ராகுல் காந்தி தான் தலைவராக வேண்டும் – ஆர்ஜேடி தலைவர்!

ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவ் அவர்கள் இன்று டெல்லியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், காங்கிரஸ் தலைவராக யார் நியமிக்கப்பட வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த சரத் யாதவ் ஒருவர் 24 மணி நேரமும் தனது கட்சியை வழி நடத்துகிறார் என்றால் அது ராகுல் காந்தி தான். எனவே அவரை தான் கட்சித் தலைவராக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்பொழுது தான் ஏதாவது பெரிய அளவில் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025