பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் ராகுல் காந்தி போராட்டம்!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் முழக்கமிட்டு வருகின்றனர்.
இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிடும், முற்றுகையிட்டும் வரும் நிலையில், தற்போது ராகுல் காந்தி அதனை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025