ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி…!

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 57-வது நினைவுதினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி அவர்கள் அஞ்சலி.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1964-ஆம் ஆண்டு மே-27 ஆம் தேதி காலமானார். இவரது 57வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, நேருவின் நினைவு தினத்தையொட்டி சாந்திவன் பகுதியிலுள்ள ஜவஹர்லால் நேரு நினைவிடத்தில், காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தி உள்ளார்.
மேலும், அவரது 57-வது நினைவு தினத்தில் அவர் கூறிய ‘தீமை சரிபார்க்கப்படாதது தீய சகிப்புத்தன்மை வாய்ந்த விஷங்களால் முழு அமைப்பையும் வளர்க்கிறது’ என்ற பொன்மொழி ஒன்றினை நினைவுகூர்ந்து ட்வீட் செய்துள்ளார்.
“Evil unchecked grows, evil tolerated poisons the whole system.”
Remembering the wise words of Pandit Jawaharlal Nehru on his death anniversary. pic.twitter.com/aEgHM7hx6T
— Rahul Gandhi (@RahulGandhi) May 27, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025