2 தொகுதியிலும் முன்னிலை வகிக்கும் ராகுல் காந்தி!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மக்களவை தேர்தல் : நாடுளுமன்ற முக்கிய தொகுதிகளான வயநாடு மற்றும் ரேபரேலி என 2 தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ராகுல் காந்தி 2 தொகுதிகளிலும் பெரும் அளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். அதன்படி கேரளா மக்களவை தொகுதியான வயநாட்டில் ராகுல் காந்தி 5,01,115 வாக்குகள் பெற்று 2,73,585 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.
அவருக்கு அடுத்த படியாக ஆனி ராசா 2,27,530 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார். மேலும், மற்றொரு தொகுதியான உத்தரபிரதேச மக்களவை தொகுதியான ரேபரேலியில் 3,60,914 வாக்குகள் பெற்று 2,01,044 வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார். அவரை தொடர்ந்து பாஜக வேட்பாளரான தினேஷ் 1,59,870 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG: களமிறங்கும் ‘கிங்’ விராட் கோலி! தொடரை கைப்பற்றுமா இந்தியா?
February 7, 2025![ind vs eng 2 odi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-2-odi-.webp)
எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!
February 7, 2025![seeman about stalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/seeman-about-stalin-.webp)