காங்கிரஸ் எம்பிக்கள் குழுவினருடன் மீண்டும் ஹத்ராஸ் புறப்பட்டார் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி
உத்தரபிரதேசத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது ஒரு தலித் இளம்பெண் 4 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள்கள் முன் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் சென்றனர். அப்போதுஉத்தரபிரதேச போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.பின்பு கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்பிக்கள் குழுவினருடன் மீண்டும் ஹத்ராஸ் புறப்பட்டார் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி.ஹத்ராசில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற ராகுல் பயணம் ராகுல்காந்தியை தடுத்து நிறுத்த நொய்டா சாலை மூடப்பட்டு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…