ராகுல் காந்திக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!
காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது; வாழ்த்துகள் – பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.சமீபத்தில் தான் ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.