7 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ராகுல் காந்தி

Default Image

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்கள், கேரள மாநிலம், வயநாடு பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து, அப்பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில், பரப்புரை மேற்கொண்டுள்ளார்.

அப்போது, நந்தன் என்ற 7 வயது சிறுவன் ராகுல் புகைப்படத்தை, தனது சட்டையில் ஏந்தியவாறு அவரை காண காத்திருந்துள்ளான். ஆனால் பாதுகாப்பு பலமாக இருந்ததால், அவனால் ராகுலை காண இயலாமல் போய்விட்டது.

இந்நிலையில், இதனை அறிந்த ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், சிறுவன் நந்தனின் ஏக்கத்தை அறிந்ததாகவும், விரைவில் நேரில் சென்று அச்சிறுவனின் ஆசையை நிறைவேற்ற உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்