தனது தொகுதி மக்களுக்காக ஜீப்களை வழங்கிய ராகுல்காந்தி.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள், அந்த தொகுதியின் குடும்ப சுகாதார மையத்திற்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி 2 ஜீப்களை வழங்கி உள்ளார்.
மேலும் ஜீப்கள், பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், சுகாதார சேவைகள் அனைவருக்கும் சென்று சேருவதை உறுதி செய்யும் நோக்கிலும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் : ஐபிஎல் 2025 இன் ஐந்தாவது போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமாகிய நடிகர் மனோஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அண்மையில், அவர்க்கு…
அகமதாபாத் : ஐபிஎல் 2025 இன் ஐந்தாவது போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார். அன்மையில் அவர்க்கு இதய அறுவை செய்யப்பட்டு இருந்தது.…
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்…
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 18வது சீசனில் இரு…