பிரதமர் மோடியை திருடன் என உச்சநீதிமன்றம் கூறியதாக பேசிய வழக்கில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டார்.
ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியை ” திருடன் ” என விமர்சித்ததாக பாஜக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
தற்போது மோடியை விமர்சித்த விவகாரத்தில் ஏற்கனவே வருத்தம் தெரிவித்த நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவதூறு வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமே தவிர வருத்தம் தெரிவிக்க கூடாது என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்ததற்கு பதிலாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம்தெரிவித்தது.பின் வழக்கு விசாரணை வரும் 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…