மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இதில் உத்திர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி கலவரங்களாகி பொது சொத்துக்கள் சேதம், உயிரிழப்பு என கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த கலவரம் காரணமாக 24 மணிநேரமும் உத்திர பிரதேசத்தில் காவல்துறையினருக்கு வீட்டிற்கு செல்ல அனுமதியில்லை.
உத்திர பிரதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தில் தற்போது வரை 15-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் சுமார் 705 பேர் கைது செய்யப்பட்டனர். 125 எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் மீரட் நகரில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற ராகுல், பிரியங்கா காந்தியை தடுத்து நிறுத்தியது போலீஸ்.காரில் சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை அனுமதிக்க மறுப்பு தெரிவித்து விட்டனர்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…