திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை ராகுல்காந்தி,பிரியங்கா காந்தி ஆகியோர் சந்தித்தனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.இதனை தொடர்ந்து சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இதேவேளையில் அமலாக்கத்துறையும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்த முடிவு செய்தது.இதன் பின்னர் அமலாக்கத்துறை வழக்கில் விசாரிக்க டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்தது.இதனால் அவரை கைது செய்து அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தியது.தற்போது சிதம்பரம் திகார் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் இன்று திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் சந்தித்தனர். சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் இன்று சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…