காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் போர் விமானங்கள் வாங்க எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளிப்படுத்த மறுப்பதால், அதில் ஊழல் நடந்திருப்பது தெளிவாகிறது என்று கூறியிருக்கிறார்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் போர் விமானங்கள் வாங்க எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்பதை பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளியிட மறுக்கிறார் என்றும், இதில் இருந்து இந்த விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பது தெளிவாகிறது என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதனிடையே பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பாரீஸ் சென்றது பற்றியும் ராகுல் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பாரம்பரிய அரிசிகளில் ஒன்றான தூய மல்லி அரிசியின் மகத்துவம், அதன் ஆரோக்கிய நன்மைக பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
சென்னை : அண்ணாபல்கலைகழக வளாகத்தில் டிசம்பர் 23-ஆம் தேதி இரவு மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6…
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…