சி.ஏ.ஜி என்றழைக்கப்படும் மத்திய தணிக்கை துறை ஆடிட்டர் குழு ரபேல் போர் விமானங்கள் தொடர்பான தனது அவர் தனது அறிக்கையை இன்று தாக்கல் செய்ய உள்ளது.சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் ரபேல் பேரத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
மேலும் போர் விமானங்கள் வாங்கப்பட்டவிவரங்களை வெளிப்படையாக தெரிவிக்கவும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியது.இந்நிலையில் இன்று சிஏஜி தனது அறிக்கை தாக்கல் செய்கின்றது. அறிக்கையை தாக்கல் செய்ததும் , குடியரசுத் தலைவருக்கும் நிதி அமைச்சகத்துக்கு அனுப்பப்படும்
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…