BREAKING :ரஃபேல் வழக்கு :சீராய்வு மனு தள்ளுபடி..!

இந்திய விமானத்துறைக்கு மத்திய அரசு 36 ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.மேலும் காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ரபேல் போர் விமானம் வாங்கப்பட்ட தொகை, ஒப்பந்தம் ஆகிய அனைத்தும் சரியான முறையில் தான் இருக்கிறது .இதை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இல்லை என கூறிய தீர்ப்பை சீராய்வு செய்ய கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த சீராய்வு செய்யப்பட்ட மனுகள் மீது ரஞ்சன் கோகாய் அமர்வு தீர்ப்பு வழங்கப்பட இருந்தது.
ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இல்லை என கூறிய தீர்ப்பிற்கு எதிராகதாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025