காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரான்சின் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை தன்னிச்சையாக மாற்றிய பிரதமர் மோடி, அவரது நண்பருக்கு அந்த ஒப்பந்தத்தை கொடுத்துவிட்டதாக, குற்றம்சாட்டியிருக்கிறார்.
சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும், கர்நாடக மாநிலத்தில் தனது மூன்று நாள் சுற்றுப்பயணத்தை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். பெல்லாரியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திற்கும், பிரான்ஸ் நிறுவனத்திற்கும் இடையே, ரஃபேல் போர் விமானங்களை வாங்க மோடி அரசு ஒப்பந்தம் மேற்கொண்டதாக தெரிவித்தார். இந்த நிலையில், பாரீஸ் நகருக்குச் சென்ற மோடி, ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் இருந்து ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தை நீக்கிவிட்டு, அந்த ஒப்பந்தத்தை தனது நண்பரின் நிறுவனத்திற்கு தாரைவார்த்துவிட்டதாக ராகுல் காந்தி கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…
டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. …
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்…
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…