உயர்கல்வி நிறுவனங்களின் தரம் குறித்து கருத்துக்களை பதிவு செய்ய மத்திய கல்வி அமைச்சகம் வேண்டுகோள்.
2022-ம் ஆண்டுக்கான NIRF (National Institutional Ranking Framework) தரவரிசைப் பட்டியலில் இடம்பெற விண்ணப்பித்துள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தரம் பற்றி பெற்றோர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்டோர் http://nirfindia.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் தங்கள் கருத்துக்களை வரும் 27-ம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…