சுவிஸ்சர்லாந்தில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இன்று மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது.இறுதிப்போட்டியில் சிந்து ஜப்பான் வீராங்கனை நசோமி ஒகுஹாராவுடன் மோதினார்.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிந்து 21-7, 21-7 என்ற செட்டில் வெற்றிபெற்றார்.
இதன் மூலமாக இந்த போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.இந்தநிலையில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் .அவரது வாழ்த்து செய்தியில், பி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார். பி.வி.சிந்துவின் வெற்றி வருங்கால வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் என்று தெரிவித்துள்ளார்.
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…
சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை…
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …
சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…
நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…
சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…